தேசிய செய்தி

சப்ரகமுவ மாகாண புதிய ஆளுநர் இவர்தான்

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கோப்பேகடுவ நாளை (10) முதல் பதவி விலகவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். டிக்கிரி கோபிபேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக...

RM Parks நிறுவனத்துடன் நீண்ட கால ஒப்பந்தம் கைச்சாத்து

பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான நீண்ட கால ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. Shell நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், இணைக்கப்பட்ட RM Parks நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 08.06.2023

1. இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தும் காலக்கெடுவுக்கான திட்டத்தை ஜூன் மாத இறுதிக்குள் IMF க்கு நிதி அமைச்சகம் முன்வைக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அவர்களால்...

அநுர அணியின் இன்றைய போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

இராஜகிரிய தேர்தல் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (08) தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான்...

கஜேந்திரகுமார் எம்.பி. பிணையில் விடுவிப்பு

கொழும்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்., வடமராட்சி...

Popular

spot_imgspot_img