தேசிய செய்தி

செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்!

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி பிரித்தானியாவில் இன்று வெள்ளிக்கிழமை (15.08.2025) கவயீர்ப்பு நடைப்பணமொன்றும் இடம்பெற்றது. இந்த கவனயீர்ப்பு நடைப்பயணம் 'நியாயம் தேடும் நம் பயணம் தொடரும்' என்ற...

லொஹான் ரத்வத்த காலமானார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (57 வயது) காலமானார்.உடல் நலக் குறைவினால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார்.

SLTB பேருந்தின் எஞ்சினில் யூரியா – விசாரணை ஆரம்பம்

கடந்த 12 ஆம் திகதி இரவு நுவரெலியா டிப்போவிற்கு சொந்தமான SLTB பேருந்தின் எஞ்சின் இயந்திரத்தில் யூரியா உரம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து நுவரெலியா, ஹைபோரெஸ்ட் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியாவின் ஹைபோரெஸ்ட்...

விமலுக்கு CID அழைப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (15) காலை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி, இன்று காலை 09.00 மணிக்கு...

லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டில் உயர் பொலிஸ் அதிகாரி கைது

லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தால் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆணையத்தால் நடத்தப்படும் விசாரணையுடன் தொடர்புடையது சந்தேகத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Popular

spot_imgspot_img