தேசிய செய்தி

நாளை புதிய அமைச்சரவை, தொடர்ந்து செல்லும் இந்த அரசாங்கம்

திங்கட்கிழமைக்குள் புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து தற்போதைய அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வதாக முன்னாள் துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை காட்டக்கூடிய எந்தவொரு குழுவையும் அரசாங்கத்தை தொடர்ந்து நடத்துவதற்கு...

மேலும் சில இலங்கை தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக சென்றுள்ளனர்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில்கள் பாதிப்படைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றன. பொருளாதார...

இணைய வசதி முடக்கம், இரவிலும் சூடுபிடிக்கும் காலி முகத்திடல்

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி பல இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கொழும்பு காலி முகத்திடலில் திரண்டு வருகின்றனர். சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஷங்கிரி-லா ஹோட்டலுக்கு அருகில் இருபுறமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை...

எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல பொறுப்புள்ள ஜனாதிபதி பதவி விலக முடியாது எஸ்.பி.திஸாநாயக்க

எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல பொறுப்புள்ள ஜனாதிபதி பதவி விலக முடியாது என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தற்போது...

1 கிலோ 654 கிராம் கஞ்சாவுடன் றாகலையில் ஒருவர் கைது

நுவரெலியாவில் இடம்பெற்றுவரும் வசந்த கால விழாவிற்கு வருகை தருவோருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட் 1 கிலோ 654 கிராம் கஞ்சாவுடன் றாகல தோட்டத்தில் வைத்து சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நுவரெலியா விசேட...

Popular

spot_imgspot_img