தேசிய செய்தி

நிதி அமைச்சர் பதவியை ஏற்கத் தயங்கும் பிரபலங்கள்

இலங்கையின் பொருளாதார குழப்பநிலை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்து வரும் மக்கள் சீற்றம் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியமைச்சர் பதவியை ஏற்க தயங்குவதால் நிதியமைச்சர் பதவி தொடர்ந்து காலியாக உள்ளது. நிதியமைச்சராக பதவியேற்ற...

பிரதமர் தலைமையில் அவசர கூட்டம்! அடுத்தது என்ன?

அரசாங்கக் கட்சி உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடலொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்று வருகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை எவ்வாறு தணிக்க நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்மாதம்...

ஜனாதிபதியின் கோரிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிராகரித்தது !

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவிற்கும் இடையில் நேற்று (05) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை நிராகரிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. "அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடம்பெற...

ஜனாதிபதி ராஜினாமா செய்ய மாட்டார் -ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

ஜனாதிபதி எந்த வகையிலும் ராஜினாமா செய்ய மாட்டார் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதி பதவி விலகிய பின்னர், நாடாளுமன்றம் ஜனாதிபதி ஒருவரை தெரிவு...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு நாடாளுமன்றத்தினால் கோரிக்கை விடுக்க முடியாது – சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு நாடாளுமன்றத்தினால் கோரிக்கை விடுக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுப்படுத்த ஜனாதிபதியை பதவி விலகுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய...

Popular

spot_imgspot_img