தேசிய செய்தி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று மீள் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மின்சார விநியோகம், வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல் தொடர்பான பணிகள், மருத்துவ சிகிச்சை நிலையப் பணிகள் மற்றும் அதற்கு நிகரான பணிகள் என்பனவற்றை...

சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி !

பொருளாதார துறையில் மட்டுமல்லாது, பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக நம் நாடு அரசியல், சமூக, கலாச்சார துறைகள் உள்ளிட்ட சகல துறைகளிலும் அதல பாதாளத்தில் விழுந்துள்ள பின்னணியில், சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை...

மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தம் !

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் யாழ். போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர்மு. நந்தகுமார் தொிவித்துள்ளார். கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பாக வினாவிய பொழுது அவர் கீழ்...

24 கரட் தங்கப் பவுண் 161,000 ரூபாவாகவும் ,22 கரட் தங்கப் பவுண் 149,000 ரூபாவாகவும் விலை உயர்வு

வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை இன்று (திங்கட்கிழமை) அதிகரித்துள்ளது.இன்றைய விலை நிலவரத்தின் படி 24 கரட் தங்கப் பவுணின் விலை 161,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.அத்துடன் 22 கரட் தங்கப் பவுண்...

எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி கொலை !

எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி கொலை செய்யப்பட்டுள்ளார். கெஸ்பேவவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை  இனந்தெரியாத சிலரால் தாக்கப்பட்டு அமைச்சரின் சாரதி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என...

Popular

spot_imgspot_img