நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 45 வீதமான பங்கு நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்படுகிறது.
அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரியை கொண்டு வருவதற்காக ரஷ்ய துறைமுகத்தை சென்றடைந்துள்ள கப்பலுக்கான கடன் கடிதத்தை...
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக மாற்று வழிமுறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட அட்டைகள் மிக குறைவாக காணப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒஸ்ட்ரியாவில் இருந்து குறித்த...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே இந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய் நிலைமை மற்றும் நாடு எதிர்நோக்கும் அந்நிய...
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
அவ்வறிக்கை எங்கே என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க கேள்வி...
பெட்ரோலியக் கூட்டுத்தாபன களஞ்சிய சாலை பிரிவின் (CPSTL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் M.R.W.டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை தலைவராக பதவி வகித்த நாலக்க பெரேரா இராஜினாமா செய்ததை அடுத்து, புதிய தலைவர்...