லங்கா நியூஸ் வெப் வாசகர்கள் அனைவருக்கும் இனிய புது வருட நல்வாழ்த்துக்கள்..! பிறந்திருக்கும் புது வருடம் உங்களின் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்ய வழியேற்படுத்த வாழ்த்துகிறோம்.
2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி (நாளை முதல்) இறக்குமதி செய்யப்படும் உருளைகிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான வரியை 30 ரூபாவால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை நிதி அமைச்சு...
விடுமுறைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...
இந்நாட்டில் வாழும் வடகிழக்கு, முஸ்லிம் தேசிய இனங்களுடன் கரங்கோர்த்து, சிங்கள சகோதர மக்களுக்கும் ஒரு செய்தியை சொல்லி, மலையக மக்களின் அபிலாஷைகளை தேசிய மற்றும் சர்வதேசிய மட்டங்களுக்கும் உயர்த்த வேண்டிய வரலாற்று கடமை...
இலங்கையில் மேலும் 41 ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 45 ஒமிக்ரோன்...