அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஒவ்வொரு நேரத்திற்கு வெவ்வேறு கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் அரசாங்கத்தில் ஒருவர் இராஜினாமா செய்யப்போவதாக கூறுகின்றனர்.
ஆனால் உண்மையில் செய்ய வேண்டியது முழு அரசாங்கமும் விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என...
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் கிராமிய வைத்தியசாலைகளுக்கான அனைத்து பிரவேச வீதிகளையும் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளும் தரப்பு பிரதம கொறடாநெடுஞ்சாலைகள் அமைச்சர், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பாடசாலை...
சீமெந்தின் விலையை அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று (01) முதல் 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375...
வெற்றிகளைக் காட்டிலும் ஒரு நாடு என்ற வகையில் தோல்விகள் மற்றும் துன்பங்கள் பலவற்றையும் கடந்து புது வருடமொன்று பிறக்கும் இவ்வேளையில் அனைத்து இலங்கையர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மனசாட்சிக்கு இணங்க மனமார்ந்த வாழ்த்துக்களை...
லங்கா நியூஸ் வெப் வாசகர்கள் அனைவருக்கும் இனிய புது வருட நல்வாழ்த்துக்கள்..! பிறந்திருக்கும் புது வருடம் உங்களின் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்ய வழியேற்படுத்த வாழ்த்துகிறோம்.