தேசிய செய்தி

பிற்பகல், இரவில் இடியுடன் கூடிய மழை

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் நாட்டின் வானிலையை பாதித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்...

பாணந்துறையில் ஒருவர் சுட்டுக் கொலை

பாணந்துறை ஹிரான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாணந்துறை, ஹிரான, மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரத்தின்...

ஊடகவியலாளர் சிவராமின் 20வது நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி தர்மரட்ணம் சிவராமின் 20வது நினைவேந்தல் நிகழ்வு இன்று (28) காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஊடக சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில்...

பரீட்சை பெறுபேற்றை மீளாய்வு செய்ய விண்ணப்பம் கோரல்

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்றை மீளாய்வு செய்வதற்காக அடுத்த மாதம் 2 ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்தது. பரீட்சார்த்திகள் ONLINE...

தமிழ் பேசும் மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கையை சீர்குலைக்கப் போவதில்லை

பாதுகாப்பு காரணங்களுக்காக வடக்கு, கிழக்கில் அரசாங்கம் கையகப்படுத்திய அனைத்து காணிகளையும் மிக விரைவில் விடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு...

Popular

spot_imgspot_img