தேசிய செய்தி

இந்தியா, இலங்கை, மாலைத்தீவு, மொரிசீயஸ் நாடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (30) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. பொருளாதார ஒத்துழைப்பு, இரு...

ஜனாதிபதித் தேர்தலுக்கு 15,000 வாக்குப் பெட்டிகள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு 15,000க்கும் அதிகமான வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தேர்தல் ஆணையத்தில் தற்போது 25,000 வாக்குப் பெட்டிகள் உள்ளதாக ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (31) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு விடுத்தார் அநுர

தமது அரசாங்கத்தின் கீழ் அரச ஊழியர்களின் சம்பளம் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். "நீங்கள் வாழ சம்பளம் கொடுக்க...

பணவீக்கம் பாரியளவு வீழ்ச்சி!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம் பாரியளவில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, 2024 ஜூலை மாதத்தில் 2.4% ஆக இருந்து 2024 ஆகஸ்ட் மாதத்தில் 0.5%...

Popular

spot_imgspot_img