தேசிய செய்தி

தமிழர் பகுதிகளில் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவுகின்றது பா.ஜ.க. – கஜேந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி இலங்கையின் தமிழர் பகுதிகளில் சிவசேனை அமைப்பின் ஒத்துழைப்புடன் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

இலங்கை வருகிறார் இந்திய வெளியுறவு அமைச்சர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கம் இம் மாதம் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். குறித்த விஜயத்தில் இரு நாடுகளினதும் உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின்...

நடுக்கடலில் சிக்கிய 150 கிலோ ஹெரோயின்

இலங்கையின் தெற்கே 400 கடல் மைல் (740 கிமீ) தொலைவில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்கடல் நடவடிக்கையின் போது ஹெராயின் கடத்துவதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடிக் கப்பலை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட...

ஒக்டோபர் 5ம் திகதி ஜனாதிபதித் தேர்தல்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் ஹரின்...

கெஹலிய உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 07 சந்தேக நபர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதவான்...

Popular

spot_imgspot_img