தேசிய செய்தி

சிங்கள அரசு தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை தரும் என்பதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை!

யுத்தம் முடிந்து சுமார் 15 வருடங்கள் கடக்கின்ற போதும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தராத சிங்கள அரசு தமிழர்களுக்கு ஒரு சரியான நிரந்தர தீர்வை தருவார்கள் என்பதில்...

நான்கு விளையாட்டு சங்கங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

நான்கு தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளனம், ரக்பி சங்கம், மோட்டார்...

சட்டவிரோதமாக தங்கம் இறக்குமதி செய்த 5 நிறுவனங்கள்

சட்டவிரோதமாக தங்கத்தை இறக்குமதி செய்த ஐந்து நிறுவனங்களுக்கு 1243 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேரடி இறக்குமதியின்றி, மூன்றாம் தரப்பினரிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் தங்க ஆபரணங்களுக்கும்...

அடுத்த வாரம் பாராளுமன்றில் முக்கிய விவாதம்

பாராளுமன்றம் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதிவரை கூட்டப்படவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்...

கட்சித் தாவல் திட்டத்தில் மாற்றம்

ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், இன்றைய காலக்கட்டத்தில் இலங்கையின் அரசியலும் காலநிலையைப் போலவே உள்ளது. அந்தப் பக்கம் பாய்வதும் இந்தப் பக்கம் பாய்வதும் சகஜமாகிவிடும். மே 31ஆம் திகதி எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு...

Popular

spot_imgspot_img