தேசிய செய்தி

DP கல்வி தகவல் தொழில்நுட்ப வளாக 140வது கிளை திறப்பு

இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பத்து இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் தம்மிக்க மற்றும் பிரிசில்லா பெரேரா அறக்கட்டளையால் ஆரம்பிக்கப்பட்டுள்ள DP கல்வி தகவல் தொழில்நுட்ப வளாகத் திட்டத்தின் 140வது கிளை...

தமிழ் மக்களை வாக்குச்சாவடிக்கு இழுத்துச் செல்லவே பொது வேட்பாளர் நாடகம்!

இந்தியாவினதும் ரணில் விக்கிரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். விரக்தியடைந்துள்ள தமிழ் மக்களை வாக்குச்சாவடிக்கு இழுத்துச் செல்லவே தமிழ்ப் பொது வேட்பாளர்...

இலங்கை கடற்படை மீண்டும் வடக்கில் பின்வாங்கியது

கடற்படையின் சோதனைச் சாவடியை விரிவுபடுத்துவதற்காக வடக்கில் தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணியை சுவீகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அப்பகுதி மக்கள் பிரதிநிதிகளுடன் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து பின்வாங்க வைப்பதில் வெற்றி பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம், வலிகாமம்...

பாலிதவின் கருத்து முட்டாள்தனமானது – தேர்தல்களை ஒத்திவைக்க இடமளியோம் ; சஜித் சூளுரை

இரண்டு பிரதான தேர்தல்களையும் ஒத்திவைக்க நாம் ஒருபோதும் இடமளியோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், ஐ.தே.க. - மொட்டுக் கட்சிகளும்...

விக்கிக்கு பாலித நன்றி தெரிவிப்பு

"நாட்டின் பொருளாதாரத்தின் ஸ்திர நிலை கருதி பிரதான இரண்டு தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கும் எனது யோசனைக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டுள்ள அரசியல்வாதிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின்...

Popular

spot_imgspot_img