தேசிய செய்தி

கொக்குத்தொடுவாய் புதைகுழி: சடலங்கள் விடுதலைப் புலிகளுடையது  

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் எட்டு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடையது எனத் தெரியவந்துள்ளது. கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட சடலங்கள் 1994...

மார்ச் 16,17ம் திகதிகளில் பொலனறுவையில் அமைச்சர் மனுஷ உங்களை சந்திக்கிறார்

நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் தொடர் நடமாடும் சேவை நிகழ்ச்சிகளின் இவ்வருட நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் பொலன்னறுவை மக்கள் விளையாட்டரங்கில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொழிலாளர்...

வழக்கு முடியும் வரை கெஹலிய குழுவுக்கு பிணை கிடையாது

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஆறு பேரின் பிணை கோரிக்கையை நிராகரிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (14) தீர்மானித்துள்ளது. அதன்படி, தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்துகளை வாங்கியது தொடர்பான வழக்கு...

இரு பிள்ளைகளையும் கொடூரமாக கொலை செய்த தந்தை – அம்பாறையில் சம்பவம்

தந்தை ஒருவர் தனது இரு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொலைசெய்துவிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனது 29 வயதான மகன் மற்றும் 15...

யாழ்ப்பாணத்தை உலுக்கிய வட்டுக்கோட்டை கொலை சம்பவம்!

வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இளைஞனை கடத்துவதற்கு கடற்படையினர் உதவும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. தனது...

Popular

spot_imgspot_img