தேசிய செய்தி

மீண்டும் திறக்கப்பட்ட கோளரங்கம்

இன்று (மார்ச் 13) முதல் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக கோளரங்கம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை கோளரங்கம் ப்ரொஜெக்டர்களின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக பெப்ரவரி...

வடக்கின் தலைமைச் செயலாளருக்கு நியமனக் கடிதம் கையளிப்பு

வடக்கு மாகாணத்தின் தலைமைச் செயலாளராக எல். இளங்கோவன் இன்றையதினம் நியமிக்கப்பட்டார். அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் இந்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. அவருக்கான நியமனக் கடிதத்தை அரச தலைவரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அரச...

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்

சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று (13) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. இன்று மாலை 4.30 மணி வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என பல்கலைக்கழகங்களுக்கு...

ஐ.எம்.எவ். பிரதிநிதிகளை அடுத்த வாரம் சந்திப்போம் – எதிர்க்கட்சித் தலைவர் அறிவிப்பு

அடுத்த சில நாட்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை ஐக்கிய மக்கள் சக்தி சந்திக்கவுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 1120 ஆவது கட்டமாக,...

சீருடையில் மசாஜ் நிலையம் சென்ற பொலிஸ்!

உயர் நீதிமன்றத்திற்குச் செல்லும் போது இலக்கம் ஒன்று சீருடை அணிந்து மசாஜ் நிலையத்தின் சேவைகளைப் பெறச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை யக்கல பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து சீருடையை பொலிஸ் காவலில்...

Popular

spot_imgspot_img