தேசிய செய்தி

ஆங்கில மொழி மூலக் கல்வியை ஊக்குவிக்க ஜனாதிபதி நடவடிக்கை!

ஆங்கில மொழியில் கல்வியைத் தொடரும் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக, ஆங்கில மொழியில் பாடங்களைக் கற்பிக்கக்கூடிய 1,000 ஓய்வுபெற்ற ஆசிரியர்களை...

தமிழக மீனவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கண்டன போராட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி, தீவகப் பகுதி தெற்கு வேலணைப் பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினால் இன்று யாழில் கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பேரணியாக இந்திய துணைத்தூதரகம்...

ரணில்தான் ராஜபக்ஷக்களின் கைக்கூலி!

உண்மையில் ரணில் விக்கிரமசிங்க மேடையில் ராஜபக்சவின் கைக்கூலி என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். https://youtu.be/HgbQWJkgURU ராஜபக்ஷக்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை...

பெரிய வெங்காயத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்படும்

அரசாங்கம் தலையிட்டு இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்காவிடின் எதிர்காலத்தில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 1,000 ரூபாவாக அதிகரிக்க கூடும் என பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள்...

சம்பிக்க இந்தியாவுக்கு விஜயம்

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க இந்தியாவுக்குப் விஜயமாகியுள்ளார். மிசோரம் சர்வதேச பல்கலைக்கழகத்தின் (Mizoram University) அழைப்பின் பேரில் அங்கு நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த...

Popular

spot_imgspot_img