பல்கலைகழக மாணவர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொலிஸார் – ஆதாரம் இணைப்பு

0
55

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டனர்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here