தேசிய செய்தி

பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு ஆளுநர் நிதி உதவி

இயற்கை அனர்த்தத்தினால் கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார். கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 23.02.2024

1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகளாவிய தொழில் சந்தை கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் தொழிற்கல்வி மறுசீரமைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். இலங்கையில் உள்ள அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களையும் ஒருங்கிணைத்து நவீன பாடம் தொடர்பான...

பதவி விலகினார் மஹிந்த! நிராகரித்தார் ரணில்!

இந்த வாரம் நாட்டையே உலுக்கிய செய்தி இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு ஆகும். இது தொடர்பாக பல கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதில், நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன அதிகம்...

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா இன்று, பக்தர்கள் குறைய வாய்ப்பு

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா இன்று தொடங்கும் நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இந்திய மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து தமிழ்நாட்டு மீனவர்கள் விழாவை புறக்கணித்துள்ளனர். தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையில் உள்ள...

யாழ்ப்பாணம், கிளிநொச்சி அரச அதிபர்களின்சேவை நீடிப்பு அமைச்சரவையால் நிராகரிப்பு!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்களின் ஒரு வருட சேவை நீடிப்பு அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கடந்த 12 ஆம் திகதியுடன் ஓய்வுபெற்ற நிலையில் கிளிநொச்சி...

Popular

spot_imgspot_img