இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார்.
அதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் ஜனாதிபதி இணக்கம்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில், தனது உயிரை காப்பாற்றுமாறு தஞ்சம் அடைந்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (2024.02.05) திங்கட்கிழமை காலை நடைபெற்றதாக பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கடுமையான தாக்குதலுக்குள்ளானதாக...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஆராய்ந்துவருகின்றன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தை மையப்படுத்தியதாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.நிகழ்நிலைக் காப்பு...
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு புதுடெல்லி சென்றுள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் தளத்தில் பின்வருமாறு...
கொடிய நோயுற்ற நாட்டை கட்டியெழுப்ப சிறந்த வைத்தியர் ரணில் விக்கிரமசிங்க என்றும், அதன்படி ஒக்டோபர் 14 ஆம் திகதி இந்நாட்டில் புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் காணி மற்றும்...