தேசிய செய்தி

இன்னும் 12 வருடங்களுக்கு நாடு ரணிலிடம் இருந்தால் வளரும் இன்றேல் அழியும்!

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னும் 12 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். "2024ல் இருந்து...

வடக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள விசேட பணிப்புரை!

யாழில் காணப்படும் அனுமதியற்ற நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் டெங்கு...

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். மருந்து கொள்வனவு தொடர்பான விசாரணையின் போது அவர் கைது செய்யப்பட்டார்.

“வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்” – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவைகளை உடனடியாக உள்வாங்குமாறு கோரி இன்று (18) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் இது...

உலக தமிழர் பேரவை சம்மந்தனின் ஒரு முகமூடி; கஜேந்திரன் சாடல்

இந்த உலக தமிழ் பேரவையின் ஒரு முகமூடி சுமந்திரன், சம்மந்தன் இவர்கள் ஒற்றையாட்சியை பலப்படுத்தி அதற்குள் தமிழர்களை கொண்டு சென்று புதைத்து எதிர்காலத்தை இல்லாமல் செய்வதும் 13 ஆவது திருத்த சட்டத்தை நடை...

Popular

spot_imgspot_img