தேசிய செய்தி

முக்கிய செய்திகளின் சுருக்கம் 14.02.2024

1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மருத்துவமனைகள், முதியோர் இல்லங்களில் நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, பராமரிப்பு உணவு மற்றும் சிகிச்சை தொடர்பாக அனைத்து சேவை, வேலை அல்லது உழைப்பு, தேவையான அல்லது செய்ய வேண்டிய...

சஜித்துடன் இணைந்தார் சிறப்பு அதிரடைப்படையின் முன்னாள் தலைவர்

முன்னாள் சிறப்பு அதிரடைப்படை தலைவரான நிமல் லெவ்கே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்துள்ளார். கட்சிக்கான உறுப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இன்று ( 14.02.2024) பெற்றுக்கொண்டுள்ளார். கடந்த சில காலங்களாக...

முல்லைத்தீவில் துப்பாக்கி வெடித்து குடும்பஸ்தர் பலி

முல்லைத்தீவு - குமுழமுனை தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (14.02.2024) அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளது. இதன்போது ஆறுமுகத்தான் குளத்தினை சேர்ந்த 48...

நிகழ்நிலை காப்புச் சட்டம் ; ஜனாதிபதியிடம் சமந்தாபவர் விடுத்துள்ள வேண்டுகோள்

கருத்துச் சுதந்திரத்தின் மீதான நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் தாக்கம் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு செய்வதற்கு தடைகளை ஏற்படுத்தும் என சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் சமந்தாபவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை...

நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்கும் யோசனை ; ஜனாதிபதி தேர்தலை தடுக்க சதி!

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனையானது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுக்கும் சதி என சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக்...

Popular

spot_imgspot_img