தேசிய செய்தி

கொழும்பில் சிறப்பு பாதுகாப்பு

கொழும்பில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை முன்னிட்டு, பொது ஒழுங்கை பேணவும் எந்தவொரு இடையூறுகளையும் தவிர்க்கவும் கொழும்பில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வன்முறை அல்லது சட்டத்தை மீறும் தனிநபர்களுக்கு எதிராக...

ரணில் தொடர்பான சர்ச்சை இன்றுடன் முடிவு!

இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ் அதிகாரப்பூர்வ அழைப்பா இல்லையா என்பது குறித்து சமீபத்திய நாட்களில் நிறைய சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதன்படி, அழைப்பை பல்கலைக்கழகம் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்...

பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உதித லியனகேவை செப்டம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் நேற்று...

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.  விடுதி ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  எவ்வாறாயினும் இந்த சம்பவத்தில் எவருக்கும்...

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று (24) காலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...

Popular

spot_imgspot_img