தேசிய செய்தி

கண்டியில் 6000 பேருக்கு ஒரு மதுபான சாலை!

மது விற்பனை நிலையங்கள் திறக்கும் நேரம் திருத்தியமைக்கப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மதுபானம் தொடர்பில் நாட்டில் உள்ள சில சட்டங்களும்...

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ விளக்கமறியலில்

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஜெரோம் பெர்னாண்டோவை இன்று (01) பிற்பகல் கைது...

யாழ். சென்ற ரயில் மீது கல் வீச்சுத் தாக்குதல்

நேற்று வியாழன் (30) இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு ரயில் கோண்டாவில் பகுதியைக் கடந்த போது இனந்தெரியாத நபர்கள் கற்களை வீசியுள்ளனர். பயணிகளின் புகார்களைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு சேவை...

துவாரகா வீடியோ நம்பக்கூடிய ஒன்றல்ல – ருத்ரகுமாரன் நிராகரிப்பு

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் உயிருடன் இருப்பதாகவும் விரைவில் அவர்கள் பொதுவெளியில் தோன்றுவார்கள் எனவும், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கடந்த பெப்ரவரி மாதம் தெரிவித்திருந்தார்....

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ கைது

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (01) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்ததாகவும் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் அவரது சட்டத்தரணி...

Popular

spot_imgspot_img