வடகிழக்கு

திருகோணமலை எண்ணெய் களஞ்சிய அபிவிருத்திக்காக புதிய நிறுவனம்

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக புதிய நிறுவனமொன்று நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிட்டட் (TRINCO Petroleum Terminals LTD) என்ற ​பெயரில் குறித்த நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. குறித்த தரப்பினருடன் ஒரு மாதத்திற்குள்...

சுட்டுக்கொல்லப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவு தினம் அனுஸ்டிப்பு – படங்கள் இணைப்பு

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் தேவாலயத்தில் கடந்த 25-12-2005ஆம் ஆண்டு நள்ளிரவு நத்தார் ஆராதனையின் போது ஆயுதக் குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான...

ஆனைக்கோட்டை இளைஞர் கௌதாரிமுனையில் மர்மமான முறையில் உயிரிழப்பு

ஆனைக்கோட்டை இளைஞர் கௌதாரிமுனையில் மர்மமான முறையில் உயிரிழப்பு. பூநகரி கௌதாரி முனைக்கு யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டையில் இருந்து சென்ற இளகஞர்களில் ஒருவர் மர்மமான முறையில் இன்று உயிரிழந்துள்ளார்.  ஆனைக்கோட்டையில் இருந்து கௌதாரிமுனைக்கு பட்டா வாகனத்தில் சுற்றுலா சென்ற...

சமஸ்டி பற்றி சிங்கள மக்களிடம் காணப்படும் தவறான புரிதல் களையப்பட வேண்டும். கோசலை மதன் விரிவுரையாளர்

சமஸ்டி பற்றி சிங்கள மக்கள் மத்தியில் காணப்படுகின்ற தவறான புரிதல்களை களைவதற்கு விரைவான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே எமக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர் கோசலை மதன்...

தமிழர்களின் கலை,பண்பாடு வரலாற்றில் விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம் என்கிறார் சிறீதரன் எம்.பி

தமிழர்களின் கலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  தெரிவித்துள்ளார்.கலாலயத்தின் வெளியீடான விழுதொலிகள் இறுவட்டினை வெளியிட்டு வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு...

Popular

spot_imgspot_img