முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் ATTO 3 மாடல் BYD மின்சார வாகனங்கள், அதன் எஞ்சின் திறனைக் குறைத்து, குறைந்த வரி செலுத்தி வெளியிடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன, மேலும் இவற்றில் 1,000க்கும் மேற்பட்ட...
அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாமல் இலங்கை சுங்கத்துறையினரால் சுமார் 1100 BYD ATTO 3 கார்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க நிதி தொடர்பான குழுவும் இந்த பிரச்சினை குறித்து கவனத்தை ஈர்த்துள்ளதாக நேற்று...
“விடிய விடிய இராமர் கதை, விடிந்த பின் இராமர் சீதைக்கு என்ன முறை?” இந்த பழமொழிக்கு விளக்க தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆகையால் இதற்கான விளக்கத்தை தவிர்த்து, விடயத்திற்கு வருகிறேன்.
போர் முடிந்து கடந்த பதினைந்து...
கொழும்பில் அமைக்கப்படவுள்ள "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் இலங்கை" திட்டம் மற்றும் புதிய கேசினோ திறப்பு விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகஸ்ட் 2 ஆம்...