சிறப்பு செய்தி

சுதந்திர தினத்தன்று அமைச்சர் கெஹலிய விளக்கமறிலில்! நீதிமன்ற உத்தரவு இதோ

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

10 மணி நேர விசாரணையின் பின்னர் அமைச்சர் கெஹலிய அதிரடியாக கைது!

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவிற்கு இணங்கிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று...

சஜித் அணி பேரணிக்கு நீதிமன்றம் தடை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சமகி ஜன பலவேகயவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பலர் மாளிகாவத்தை பொலிஸ் எல்லைக்குட்பட்ட பல வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என...

ICC தடை நீக்கம்

சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட் மீது விதித்துள்ள தடை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்...

பதவி சண்டை ; தமிழரசுக் கட்சியின் மாநாடு ஒத்திவைப்பு!

திருகோணமலையில் நாளை (28) நடைபெறவிருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் சிரேஷ்ட தலைவரான மாவை சேனாதிராஜா இன்று அறிவித்தார். கட்சியின் மத்தியகுழு கூடி புதிய திகதியை தீர்மானிக்கும் எனவும்...

Popular

spot_imgspot_img