திரைப்பட படப்பிடிப்பிற்காக இலங்கை வந்துள்ள பிரபல நடிகரும், நடனக் கலைஞருமான பிரபு தேவா பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.
இது குறித்த புகைப்படங்களை பிரதமர் அலுவலகம் தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வௌியிட்டுள்ளது.
திரைப்பட இயக்குனரும், நடன கலைஞரும், பிரபல நடிகருமான பிரபுதேவா நேற்று (14) இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சாம் ரொட்ரிகோஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய் திரைப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கின்றார்.
குறித்த படத்திற்கான...
திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேசத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் வெறும் 238 சிங்களவர்களுக்கு 23 பௌத்த விகாரைகள் புதிதாக நிர்மாணிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி 10 சிங்களர்களின் வழிபாட்டிற்கு தலா...
மாத்தளை ரத்வத்தை பகுதியில் சில குடும்பங்கள் தோட்ட அதிகாரியினால் வெளியேற்றப்பட்டமைக்கு மலையக எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றில் எதிர்ப்பில் ஈடுபட்டனர்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன், மனோ கணேசன்...
"இன்று காலை ஒரு pick me கார் booking செய்தேன்.. சிறிது நேரம் கழித்து ஒரு கார் கிடைத்தது...அப்போது அந்த சாரதி புக்கிங்கை கேன்சல் செய்யவா என்று கேட்டார்...சரி என்று சொல்லிவிட்டு வேறு...