சிறப்பு செய்தி

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய இடைக்கால அமைச்சரவை இன்று பதவியேற்றுள்ளது.ஜி.எல். பீரிஸுக்கு பதிலாக திரு அலி சப்ரி வெளிவிவகார அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார், மற்ற அனைவரும் முந்தைய அமைச்சரவையில்...

ரணிலின் வெற்றிக்கான 134ஐ தயார் செய்துக் கொடுத்த பசில்! வாக்களித்தவர்கள் விபரம் இதோ!

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார் என தேர்தலுக்கு முதலே பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்த போதிலும், அவர் இவ்வளவு அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என எவரும் நினைக்கவில்லை....

எரிபொருள் விலைகள் திடீர் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி 92 ஒக்டென் பெட்ரோல் லிட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவாலும் 95 ஒக்டென் பெட்ரோலின் விலை 10 ரூபாவாலும்...

ஜூலை 20 வரை பள்ளிகள் மூடப்படும்

பாடசாலை விடுமுறையை எதிர்வரும் புதன்கிழமை (20) வரை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போதைய எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்து சிரமங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வியாழக்கிழமை (21) முதல்...

பதில் ஜனாதிபதியா ரணில் இன்று பதவி பிரமாணம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக காலை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ள நிலையில், இலங்கையின் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளது. எவ்வாறாயினும், ரணில்...

Popular

spot_imgspot_img