சிறப்பு செய்தி

அமைச்சு பதவி ஏற்க மாட்டேன் – கட்சி கூடி முடிவை அறிவிப்போம் – ஜீவன் தொண்டமான்

இ.தொ.கா., 'இப்போதைக்கு' வாக்களிக்காமல் இருக்க முடிவு செய்துள்ளதாகவும் அந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணம் என்னவென்பது குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கியுள்ளார். எதிர்கட்சிகளின் பாதை ...

இலங்கையில் பெற்றோல், டீசல் விநியோகத்தை மட்டுப்படுத்தி சற்றுமுன் வௌியானது விசேட அறிவிப்பு

இன்று நண்பகல் 1 மணிக்கு பின்னர் வாகனங்களுக்கு பெற்றோல், டீசல் விநியோகிக்கும் அளவு மட்டுப்படுத்தப்படுவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளுக்கு 1500 ரூபாவிற்கும் கார், ஜீப்களுக்கு 5000 ரூபாவிற்கும்...

நாளை புதிய அமைச்சரவை, தொடர்ந்து செல்லும் இந்த அரசாங்கம்

திங்கட்கிழமைக்குள் புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து தற்போதைய அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வதாக முன்னாள் துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை காட்டக்கூடிய எந்தவொரு குழுவையும் அரசாங்கத்தை தொடர்ந்து நடத்துவதற்கு...

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை, இதுவரை கையெழுத்திட்டோர் பட்டியல்!

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வர தீர்மானித்துள்ளது. இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ளது. இதில் தற்போது வரை கையெழுத்திட்டுள்ள...

பொருளாதார வீழ்ச்சியாக மாறிய பொருளாதார வளர்ச்சி-ஆசிய அபிவிருத்தி வங்கி கணிப்பு

2022 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2.4% ஆக குறையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) கணித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 1.3 சதவீதம் குறைவு. 2021ல் இலங்கையின் மொத்த உள்நாட்டு...

Popular

spot_imgspot_img