மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் பதவி விலகியுள்ளார்.
தனது ராஜினாமா கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"இத்தருணத்தில் அனைத்து அமைச்சர்களும் தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ள நிலையில்,...
நாடளாவிய ரீதியில் இன்று (02) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை (04) காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையினூடாக இதனை அறிவித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்...
இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தின் சகல பகுதிகளிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்...
நாட்டின் சில பகுதிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று காலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதன்படி, கொழும்பு வடக்கு, கொழும்பு...
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் (30) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய ஏ முதல் எல் மற்றும் பி முதல் டபிள்யூ வரையான...