2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நதீஷா தில்ஹானி லேகம்கே இலங்கைக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஈட்டி எறிதல் போட்டியில் அவர் இந்த பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு...
ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
போட்டியை காண வரும் கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக இன்று...
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா, குறைந்த போட்டிகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அது தற்போது காலியில் நடைபெற்றுவரும் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த...
தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக விளையாட்டுத் தடை விதிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சட்டமா அதிபர் பரிந்துரை செய்துள்ளார்.
கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கிண்ணத்தின் போது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்...
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் பீலே மரணமடைந்தார். அவருக்கு வயது 82.
கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு கடந்த ஆண்டு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், புற்றுநோய் பாதிப்பு இருந்த நிலையில் கடந்த 2021...