வடகிழக்கு

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பும் நிதி உதவியும்

இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பி வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். குறித்த பட்டதாரிகள் ஆளுநர் செயலகத்தில் ஆளுரை...

யாழ். இந்தியத் துணைத் தூதரகம் சற்று முன் முற்றுகை

இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்களைக் கண்டித்து யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு கடற்றொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் சற்று பதற்றமான சூழல் நிலவுகின்றது.

கிழக்கில் 4,09,109 மாணவர்களுக்கு புத்தகம் சீருடை திட்டம் அம்பாறையில் முன்னெடுப்பு

கல்வி முறைமையை வலுப்படுத்துதல் மற்றும் மாணவர்களிடையே சமத்துவத்தை பேணும் நோக்கில் கிழக்கு மாகாணத்தின் 4,09,109 மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடை விநியோகம் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்...

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு இடைக்கால தடை

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியுள்ளது. இந்த மனு இன்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது வாதத்தை அவதானித்த நீதவான் நீதிமன்றம் மாநாட்டை நடத்த இடைக்கால...

மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரம் – கிழக்கு ஆளுநர் வழங்கி வைத்தார்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டுதலில் சமூக சேவைகள் அமைச்சு நடத்திய மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுய தொழில் உபகரணங்களும், பொழுதுபோக்குக்காக அவர்களின் வீடுகளுக்கு...

Popular

spot_imgspot_img