வடகிழக்கு

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு அடுத்த வாரம்

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் வவுனியாவில் நேற்று இடம்பெற்ற சந்திபில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பில் இளம் பெண் மரணம்

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதியில் கிணற்றிலிருந்து இன்று காலை (10) இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டார பகுதியில் வசித்து வரும் குறித்த பெண் குழந்தை...

அரசாங்கத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்திய சிறீதரன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரைய மீது நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமையும் இன்று வெள்ளிக்கிழமையும் விவாதம் இடம்பெற்றது. விவாதத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் உரையாற்றிய சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் நாட்டில்...

ஜேர்மன் தூதுவரை  சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

இலங்கைக்கான ஜேர்மன் தூதரகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,  ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமனை அண்மையில் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத்...

வடக்கின் அபிவிருத்திக்குத் துணை நிற்போம் ; நெதர்லாந்து உறுதி

வட மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான பங்களிப்பைச் செய்யத் தயாராக இருப்பதாக நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens) உறுதியளித்துள்ளார். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உடன், ஆளுநர்...

Popular

spot_imgspot_img