இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு (01) முதல் மாற்றம் செய்துள்ளது.
ஓட்டோ டீசல்- 6 ரூபாவால் குறைப்பு புதிய விலை ரூ.277
பெற்றோல் ஒக்டேன் 95- 6 ரூபாவால் குறைப்பு புதிய...
ரக்பி வீரர் வசீம் தாஜுதீனை படுகொலை செய்ய வந்த குழுவில், சமீபத்தில் மித்தெனிய பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் படுகொலை செய்யப்பட்ட அருண விதானகமகே எனப்படும் 'கஜ்ஜா'வும் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்...
வெலிகமையில் மோல்டோவா பிரஜையிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருள் 'Mephedrone' எனும் அபாயகரமான போதைப்பொருள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அரச இரசாயனப் பகுப்பாய்வாளரால் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டமைக்கு அமைய இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருள் நாட்டிற்குள் அடையாளம் காணப்பட்ட முதலாவது...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (30) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே கொழும்பு பிரதான...
தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேர்தல் சின்னத்தை மாற்ற வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறுகிறார்.
தற்போதைய "திசைகாட்டி" சின்னத்திற்கு பதிலாக "கலப்பை" சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வீரவன்ச...