Tamil

காட்டிக் கொடுத்த பொலிஸ் அதிகாரி விரைவில் கைது

பாதாள உலகக் கும்பல் தலைவர் கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட சிலரை கைது செய்வதற்காக பொலிஸ் மாஅதிபர் தலைமையிலான குழு, இந்தோனேசியாவுக்கு வந்துள்ள தகவலை பாதாள குழுவினருக்கு வழங்கிய பொலிஸ் அதிகாரியை கைது செய்யும்...

மண் மேடு சரிந்து விழுந்ததில் மூவர் பலி

மாவனல்லையில் மண் மேடு சரிந்து விழுந்ததில் புதையுண்டு உயிரிழந்த  மூவரின்  சடலங்கள், மீட்கப்பட்டுள்ளன. மாவனல்லை அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில்  நேற்று (29) மண்மேடு இடிந்து விழுந்தது. இதில், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்த சிலர் மண்ணுக்குள்...

செந்தில் தொண்டமானை தேடி வந்துள்ள உலகம் போற்றும் பதவி!

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் காப்பாளராக பொறுப்பேற்குமாறு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தால் செந்தில் தொண்டமானுக்கு அனுப்பி...

கிளிநொச்சியில் வெடிப்பு சம்பவம்

கிளிநொச்சி - தட்டுவான்கொட்டியில் இன்று காலை 11:30 மணியளவில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இருவர் தமது பணியினை தொடர்ந்த போது நிலத்திற்கு...

மன்னாரில் பொது மக்கள் மீது பொலிசார் கொடூரத் தாக்குதல்

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை தீவுக்குள் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை...

Popular

spot_imgspot_img