Tamil

யாழில் இன்று மனித சங்கிலி போராட்டம்

யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள மனிதசங்கிலிப் போராட்டத்துக்கு அனைவரையும் பங்களிப்பு செய்யவேண்டும் என யாழ். வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ். வணிகர் கழகம் இன்று மாலை வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில்...

கேஸ் விலையில் இன்று மாற்றம்

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்றைய தினம் விலை சூத்திரத்திற்கு அமைய மாற்றியமைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் நிறுவனத்தின் தலைவர் இன்று அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.

யார் பொறுப்பில் யாழ். கலாச்சார மையம்?

கொழும்பில் ஆயிரக்கணக்கான பிக்குகள் திரண்டு 13வது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். அத்திருத்தத்தின் பிரதியை நெருப்பில் கொளுத்தியிருக்கிறார்கள். 13 ஆவது திருத்தம் தொடர்பான ரணில் விக்கிரமசிங்காவின் நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைக்குமாறு கூறி அவருக்கு இரண்டு...

மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதல் நாளான நேற்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இன்று...

அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவியில் இருந்து கெவின் மெக்கார்தி நீக்கம்

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியுதவி வழங்கும் உடன்பாட்டை எட்டத் தவறினால் அரசாங்கம் முடங்கிப் போகும் அபாயம் அண்மையில் ஏற்பட்டிருந்தது. அமெரிக்க செனட் சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இடைக்கால சட்டத்தினை ஆதரிக்கின்றனர். எனினும் குடியரசுக்...

Popular

spot_imgspot_img