Tamil

தங்கம் திடீர் விலை சரிவு

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு தங்க விலைகள் 20,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்கச் சந்தை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.  அதற்கமைய, இன்று (30) காலை கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனை...

தோட்டத் தொழிலாளர்களின் ரூ.1750 ஆக உயர்வு

கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி, தோட்டத் தொழிலாளர்களின் தினசரி சம்பளத்தை ரூ.1750 ஆக உயர்த்துவது தொடர்பான உடன்படிக்கை, இன்று காலை அரசுக்கும் இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்துக்கும் (Plantation Companies) இடையே...

கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

78 ஆவது சுதந்திர தின விழா ‘இலங்கையை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  இந்நிலையில் சுதந்திர தின பேரணிக்கான முன்னாயத்த ஒத்திகை நடவடிக்கைகள் இன்று (30) முதல் எதிர்வரும் 2 ஆம்...

IMF பிரதானி இலங்கை வருகிறார்

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா, வரும் பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்த தகவலை IMF-இன் ஆசிய-பசிபிக் பிராந்தியத் துறைத் தலைவர் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார். இலங்கையில்...

இன்று தொடக்கம் புதிய பாடத்திட்டம்

2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் நிகழ்வு இன்று (29) நடைபெறவுள்ளது.  புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்குரிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி...

Popular

spot_imgspot_img