Tamil

கள்ள நோட்டு அச்சடித்த அரசியல்வாதி மகன்!

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட குற்றச்சாட்டில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரின் மகன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து பயன்படுத்திய கணினி, பிரிண்டர் மற்றும் பிற உபகரணங்களை கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தாண்டை முன்னிட்டு...

சு.கவின் மேதினத்தை புறக்கணிக்கும் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள்? – தயாசிறி வெளிப்படுத்திய கருத்து!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் மே தினக் கொண்டாட்டத்தைப் புறக்கணிக்க உள்ளதாக வெளியான செய்தியை நிராகரிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்சியின் கொள்கைக்கு புறம்பாக...

காட்டு விலங்குகலின் பெருக்கத்தால் பயிர் சேதம் அதிகரிப்பு

வன அடர்த்தியுடன் ஒப்பிடுகையில் நாட்டில் வனவிலங்குகளின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் வெளிவந்துள்ளதாகவும் விவசாய...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 13.04.2023

1. உள்ளூர் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அப்பட்டமான பொய்யான அறிக்கைகள் மூலம் இலங்கை மக்களை மத்திய வங்கி தவறாக வழிநடத்துவது குறித்து பல ஆய்வாளர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். உள்ளூர் கடன் மறுகட்டமைக்கப்படாது என்று...

இலங்கையில் இருந்து 100000 குரங்குகள்! சீனாவில் இருந்து 10000 தண்டவாளங்கள்!

சீனாவில் இருந்து 10,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ், இந்த ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த மாத இறுதியில்...

Popular

spot_imgspot_img