Tamil

சதொச போக்குவரத்து முகாமையாளர் கைது

சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக்க ரத்னமலல  நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.  முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின்...

வெனிசுலா ஜனாதிபதியை கைதுசெய்த அமெரிக்க படை…!

வெனிசுலா ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதப்படுத்தியுள்ளார். “ வெனிசுலா நாட்டிற்கும் அதன் ஜனாதிபதி மதுரோவிற்கும் எதிராக அமெரிக்கா...

ஜனவரி மாத எரிபொருள் விலை திருத்தம் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும்

ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வழக்கமாக, எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 30ஆம் திகதியன்று எரிபொருள் விலை அறிவிக்கப்பட வேண்டும். எனினும், இம்முறை அந்த...

தேங்காய் ஏற்றுமதியில் இலங்கை வரலாற்றுச் சாதனை

இலங்கையில் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈட்டப்பட்ட வெளிநாட்டு நாணய வருமானம், நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டொலர் 1 பில்லியனை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்றுமதி அபிவிருத்தி வாரியம்...

தேசிய வீடமைப்பு திட்டம் தொடர்பாக ஜனாதிபதி ஆய்வு

“சொந்த வீடு – அழகான வாழ்க்கை” தேசிய வீடமைப்பு திட்டம் உள்ளிட்ட வீடமைப்பு திட்டங்களின் திட்டமிடல் மற்றும் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன்...

Popular

spot_imgspot_img