Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 14.02.2023

1.2022/2023 பெரும்போக பருவத்தில், 14 சதவீத ஈரப்பதம் கொண்ட ஒரு கிலோ நெல்லை அரசு ரூ.100 க்கு கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதுடன், 14 - 22 சதவீத ஈரப்பதம் கொண்ட ஒரு கிலோ...

யூடியூபர் சேபால் அமரசிங்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

தலதா மாளிகை தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட யூடியூபர் செப்பல் அமரசிங்க, பெப்ரவரி 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அமரசிங்க இன்று (பிப்ரவரி 14) காலை கொலொப்மோ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த ஜனவரி...

4 தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுவிப்பு!

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து 14 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் 4 பேருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதியான கந்தையா இளங்கோ உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு,...

துப்பாக்கிச் சூட்டில் 25 வயது யுவதி பலி

பொரளை பகுதியில் பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு (13ஆம் திகதி) பொரளை, பேஸ்லைன் மாவத்தை, ஹல்கஹகும்புர என்ற இடத்தில் இராணுவ வீரர்கள் இருவர்...

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நலமுடன் உள்ளார் என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று (13) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், விடுதலைப்புலி...

Popular

spot_imgspot_img