Tamil

‘ஹெலிகாப்டர்’ கூட்டணியில் இருந்து விலகுகிறது சு.க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘சுதந்திர மக்கள் கூட்டமைப்பிலிருந்து’ விலகத் தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்றத்தில் உள்ள...

ஜெய்சங்கரின் இலங்கைப் பயணத்தின் பல தீர்மானமிக்க முடிவுகள் வெளியாகும் ; இந்திய ஊடகங்கள் செய்தி வெளியீடு!

இந்திய வெளிவிவகார அமைச்சர், எஸ். ஜெய்சங்கரின் கொழும்பு விஜயத்தின் போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்தியாவின் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் தீர்வுகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என இந்திய ஊடகங்கள் கருத்து...

இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க ரணில் பணிப்பு!

யாழ்., பலாலி இராணுவப் படைத் தலைமையகத்துக்கு எதிராக, பலாலி வீதியின் கிழக்குப் புறமாகவுள்ள காணிகளை விடுவிக்க நீண்ட கலந்துரையாடலின் பின்னர் பாதுகாப்புத் தரப்பினர் இணங்கியுள்ளனர். அத்துடன் வலிகாமம் வடக்கின் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்புத்...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 16.01.2023

1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, "13வது திருத்தத்தை அடுத்த சில வருடங்களுக்குள் முழுமையாக அமுல்படுத்துவதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்" என்று கூறுகிறார். மேலும் அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் சமூக நீதி...

அடுத்த சில வருடங்களுக்குள் 13ஐ முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை ; ஜனாதிபதி யாழில் உறுதி!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்வரும் சில வருடங்களுக்குள் முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (ஜன. 15) நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் அரச...

Popular

spot_imgspot_img