புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில்...
கடந்த கடினமான ஆண்டு பல எதிர்பாராத நிகழ்வுகளுக்கு மத்தியில் கடந்துவிட்டது. இலங்கையின் இதுவரையான வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி எமது தலையில் வீழ்ந்துள்ளது. அந்த பொருளாதார நெருக்கடியால் தீவிரமடைந்த அரசியல் நெருக்கடி,...
உலக கத்தோலிக்கர்களின் தலைவராக இருப்பவர் போப் பிரான்சிஸ். இவருக்கு முன்பு போப்பாண்டவராக 16-ம் பெனடிக்ட் இருந்து வந்தார்.உடல் நலக்குறைவு காரணமாக அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
அதன்பின்பு அவர் வாட்டிகனில் உள்ள குருமடத்தில்...
ஜனவரி 02 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ள மின் கட்டண திருத்தத்தின் மூலம் மின்சார அலகு ஒன்றிற்கு அறவிடப்படும் கட்டணம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்படி, முதல் 30 அலகுகளுக்கு தற்போதைய...
அரசுடன் பேரம் பேசத் தயாராகும் மக்கள் பிரதிநிதிகளும் புலம்பெயர் வாழ் தமிழரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அதிக கரிசனை காட்ட வேண்டும். மொத்தக் கைதிகளின் விடுதலையை எதிர்வரும் பெப்ரவரி 4...