Tamil

யாருமில்லை என நினைத்து வீட்டுக்குள் புகுந்த திருடனுக்கு நேர்ந்த கதி

வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி வடக்கு , மண்டுவில் பகுதியில் இன்று காலையில் இடம் பெற்றுள்ளது. வீட்டவர்கள் இன்று காலையில் வெளியிடத்துக்கு சென்றிருந்த நிலையில்,...

துபாய் சுத்தா கைதிப்பின் பிணையில் விடுதலை!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) அதிகாரிகளால் இன்று (டிசம்பர் 28) கைது செய்யப்பட்ட ‘துபாய் சுத்தா’ என அழைக்கப்படும் நிஷாந்த பிரியதர்ஷன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பிரியதர்ஷன 100,000 ரூபாய் இரண்டு சரீரப் பிணையில்...

தினேஸ் சாப்டரின் மாமியார் உள்ளிட்ட 80 பேரிடம் இதுவரை வாக்குமூலம்

கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மாமியார் உட்பட 80க்கும் மேற்பட்டவர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். ஷாஃப்டர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது மாமியாருக்கு...

சீனாவின் உதவிப் பொதி மன்னாரில் வழங்கி வைப்பு – வீடியோ

சீனாவின் உதவிப் பொதி மன்னாரில் வழங்கி வைக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் நலிவுற்ற மக்களிற்கு சீனத் தூதரகத்தின் உதவிப்  பொதி இன்று வழங்கப்பட்டது. மன்னார் மாவட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் துணைத்...

‘ரெட் விங்ஸ்’ இன்று முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவை!

ரஷ்யாவின் தேசிய விமான நிறுவனமான ‘ரெட் விங்ஸ்’ இன்று (டிசம்பர் 28) முதல் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. மாஸ்கோவை தளமாகக் கொண்ட ரஷ்ய பிராந்திய ஓய்வு விமான சேவையாக சேவையாற்றும் இந்த விமான...

Popular

spot_imgspot_img