Tamil

புலமைப்பரிசில் பரீட்சை இன்று

2022ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ளது. இதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். தேவையற்ற அழுத்தங்களுக்கு உட்படுத்தாமல் சுதந்திரமாக பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான சூழலை பிள்ளைகளுக்குத்...

தம்மிக்க பெரேராவின் மற்றும் ஒரு கல்வி அபிவிருத்தி திட்டம்

நாட்டின் ன் பிள்ளைகளின் கல்விக்காக தம்மிக்க பெரேராவின் நோக்கத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் DP கல்வித் திட்டத்தின் கீழ் சமீபத்தில் DP Coding School நிகழ்ச்சித்திட்டத்தின் திறப்பு விழா டிசம்பர் 16 ஆம் திகதி...

மூன்றாம்தர நாடுகளின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா ஒப்புக்கொண்டது – IMF தலைவர்

தனியார் துறை கடனாளிகள் உட்பட பலதரப்பட்ட பங்குதாரர்களை உள்ளடக்கிய உலகளாவிய இறையாண்மைக் கடன் "வட்டமேசையில்" பங்கேற்க சீன அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா வியாழக்கிழமை தெரிவித்தார். கடந்த...

தினேஷ் ஷாப்டர் கொலைச் சம்பவம் ; இதுவரை 23 பேரிடம் வாக்குமூலம் பதிவு

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் கொலைச் சம்பவம் தொடர்பில் மொத்தம் 23 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இன்று தெரிவித்துள்ளார். பொரளை...

வடக்கு கடலில் மர்ம படகு, கடற்படை தற்போது விஜயம்..

வடக்கு கடற்பரப்பில் சுமார் 100 மைல் தூரத்தில் மர்மப் படகொன்று மீனவர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் கடற் படையினருக்கு அறிக்கப்பட்டதை அடுத்து கடற்படை குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்..

Popular

spot_imgspot_img