Tamil

தேர்தல் பற்றியும் கட்சி பற்றியும் கவலைப்படாத ஒருவர் ரணிலே!

"தேர்தல் பற்றியும் கட்சி பற்றியும் கவலைப்படாத ஒருவர் ரணில் விக்கிரமசிங்கதான்" - என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். 'இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் மக்களின் பிரச்சினையைச் சரியாகப் புரிந்து வைத்துள்ளார்களா?' என்று எழுப்பிய...

தினேஸ் சாப்டரிடம் கோடிக் கணக்கில் பணம் பெற்று ஏமாற்றிய பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர்..!

இலங்கையின் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் வர்த்தகர் தினேஸ் சாப்டரிடம் கோடிக்கணக்கான ரூபாயை கடனாகப் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. பணத்தை திருப்பிக் கேட்டும் கொடுக்காததால் தினேஸ் சாப்டர் இது தொடர்பாக சிஐடியிடம் மூன்று முறைப்பாடுகள்...

இலங்கையின் பொருளாதாரம் ஜனவரியில் மந்த நிலையை அடையும் ; Bloomberg எச்சரிக்கை!

இறுக்கமான நாணயக் கொள்கை மற்றும் ஆசியாவின் வேகமான பணவீக்கம் ஆகியவை நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதால், இலங்கையின் பொருளாதாரம் மந்தநிலையில் ஆழமாக வீழ்ச்சியடையக்கூடும் என்று Bloomberg தெரிவித்துள்ளது. ப்ளூம்பெர்க் பொருளாதார நிபுணர்களின்...

கொழும்பில் பிரபல வர்த்தகர் கடத்திக் கொலை!

இனந்தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட நிலையில் பொரளை மயானத்திற்கு அருகில் காரில் விட்டுச் சென்ற ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் உயிரிழந்துள்ளார். தினேஷ் ஷாப்டர் கடந்த 14ஆம் திகதி பிற்பகல் கொழும்பு மல்பாறையில்...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 16.12.2022

2022 ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் GDP 11.8% சுருங்கியது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை கூறுகிறது. 2வது காலாண்டு சுருக்கம் 8.4%. விவசாயம் -8.7%, தொழில்துறை -21.2%,...

Popular

spot_imgspot_img