Tamil

பதுளையில் ஆசிரியர் மீது வெறியாட்டம்: அறிக்கை கோருகின்றது கல்வி அமைச்சு

ஆசிரியர் ஒருவர் பாடசாலைக்குள்ளேயே, வெளியாரினால் தாக்கப்பட்டமை தொடர்பான சம்பவம் குறித்த அறிக்கையை, ஒரு வாரத்துக்குள் தனது கவனத்துக்குக் கொண்டு வருமாறு, கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவசர...

பொதுஜன பெரமுன தேர்தலுக்கு தயாராகவே உள்ளது!

தேர்தலுக்கு சிறந்த முறையில் தயாராக உள்ள கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரமே என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான அனைத்து அடிப்படைத் தேவைகளும் தற்போது நிறைவடைந்து வருவதாக அவர்...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 13.12.2022

1. SLPP மற்றும் UNP இணைந்து கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக SLPP பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். 2. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் கட்சிகளுடன் "தேசிய பிரச்சினை மற்றும்...

ஆட்சியில் இருந்து அடி வாங்கிய மிகுந்த கவலை அளிக்கிறது – பசில்

கடந்த போராட்டத்தின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தின் மீது போராளிகள் தாக்குதல் நடத்தியதாகவும், நாட்டின் வரலாற்றில் இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டமை இதுவே முதல் தடவை எனவும் கட்சியின் தேசிய அமைப்பாளர்...

IMF கடனை பெற்றுக்கொண்ட பின்னரே அமைச்சரவை மாற்றம்!

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைத்ததையடுத்து அமைச்சரவையை மாற்றியமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இந்த வாரம் அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்பட்டாலும், அது ஜனவரி மாதம்...

Popular

spot_imgspot_img