Tamil

நான் நிரபராதி – திலினி

பாரிய நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வர்த்தக பெண் திலினி பிரியமாலி இன்று சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். அது அவரிடம் இருந்த கைத்தொலைபேசியைக் கண்டெடுத்த சம்பவம் தொடர்பானது. சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்...

சனத் நிஷாந்த எச்சரிக்கையுடன் விடுதலை

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, ஒரு வழக்கில் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில்...

திலினி விரைவில் விசேட உரை ஒன்றை ஆற்றி உண்மைகளை வெளியிடுவார்

நிதி மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திக்கோ குழுமத்தின் தலைவர் திலினியின் ஊடக நிபுணர்களாக பதவி வகிக்கும் ஊடகவியலாளர்களான சுரங்கி கொடித்துவக்கு மற்றும் தனஞ்சய செனவிரத்ன ஆகியோர் இன்று...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 13/10/2022

1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் சமாதான உடன்படிக்கையின் வடிவமைப்பாளருமான எரிக் சொல்ஹெய்மை சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமித்தார். மற்றொரு ஆலோசகராக மாலத்தீவு முன்னாள் அதிபர் மொஹமட் நஷீதையும் நியமித்துள்ளார். 2....

ஜனாதிபதி ரணில் மீது ஸ்ரீதரன் எம்பி சுமத்தும் குற்றச்சாட்டு

இலங்கை நாசமாக்கிய ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்கும் திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி...

Popular

spot_imgspot_img