Tamil

இலங்கைக்கு சீனா வழங்கும் மற்றுமொரு உதவி

மேலும் ஒரு புதிய தொகுதி மருந்து வகைகளை வழங்க சீனா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 650 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து வகைகள் சீனாவினால் இலங்கை மக்களுக்கென வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவராலயம் குறிப்பிட்டுள்ளதுஅபிவிருத்தி...

ஆயுதம் ஏந்திய இராணுவம் களத்தில், ஜனாதிபதி அதிரடி முடிவு

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானியின் ஊடாக அறிவித்துள்ளார்.ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி (செப்டம்பர் 22 2022) முதல் அமுலுக்கு வரும் வகையில்...

அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு கட்டுப்பாடு

அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களை அத்தியாவசிய பணிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளார். நாடு எதிர்நோக்கும் கடினமான பொருளாதார நிலைமையை...

ஜப்பான் செல்கிறார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதி ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு அஞ்சலி செலுத்துவதாக இந்த விஜயம் அமைகிறது. மேலும் ஜப்பான் புதிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவையும்...

இலங்கை முக்கிய செய்திகளின் சாராம்சம் 23/09/2022

1. அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். IMF மூலம் மேற்கொள்ளப்படும் "கடன் மறுசீரமைப்பு" காரணமாக "பணத்தை அச்சிடுவது" கூட...

Popular

spot_imgspot_img