Tamil

இலங்கை முக்கிய செய்திகளின் சாராம்சம் 25/09/2022

அமெரிக்க டொலர்களுக்கு எதிரான உள்ளூர் நாணயத்தின் தேய்மானத்தின் அடிப்படையில் இலங்கை உலகில் 3 வது இடத்தில் உள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார்.முதல் இடம் -...

முஸ்லிம் தீவிரவாதத்திற்கு எதிர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த ஞானசார தேரர் சவுதி தேசிய தின விருந்தில் விசேட அதிதி!

சவூதி அரேபியாவின் 92வது தேசிய தின கொண்டாட்டம் நேற்று (23) பிற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா, ஜனாதிபதியின் சிரேஷ்ட...

விரைவில் பொதுத் தேர்தல்! மொட்டுக் கட்சி கடும் எதிர்ப்பு

2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு பொதுத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குப் பின்னர் எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தை கலைக்க அரசியலமைப்பு...

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்ட பின்னரே கொலை செய்யப்பட்டார்!

பௌத்த பிக்குகள் அன்று பிரதமர் பதவிக்கு ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்த சந்தர்ப்பத்தில் அவர் கொலை செய்யப்பட்டதாக பெர்னாண்டோபுள்ளேவின் மனைவியான நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே பிரதமராக வர...

முக்கிய செய்திகளின் தொகுப்பு 24/09/2022

1. ரோயல் பார்க் கொலைக் குற்றவாளி ஜூட் ஜயமஹாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதை சவாலுக்கு உட்படுத்தும் அடிப்படை உரிமை மனு விசாரணையை தொடர்வதற்கான அனுமதியை உச்ச நீதிமன்றம் 2....

Popular

spot_imgspot_img