Tamil

ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு அட்டவணை

ஞாயிற்றுக்கிழமை 3 மணி நேரம் மின்சாரம் தடைபடும்

ஜனாதிபதி ஜூலை 13ஆம் திகதி பதவி விலகுவார் – சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

விசேட செய்தி – ரணில் பதவி விலக இணக்கம்

பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சியை அமைக்க வழிவகை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள...

ஜனாதிபதி பதவி விலகல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டு மக்கள் அவருக்கு தெரிவித்து வரும் எதிர்ப்பை அடுத்து இந்த பதவி விலகல் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் நீராடும் போராட்டக்காரர்கள்

கொழும்பு ஜனாதிபதி மாளிகையை சுற்றிவளைத்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்சமயம் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்துள்ளனர். அதில் சிலர் ஜனாதிபதி மாளிகைக்குள் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

Popular

spot_imgspot_img